157) தாவூத் நபிக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்த தொழில் என்ன?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
தாவூத் நபிக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்த தொழில் என்ன?
பதில் :
وَعَلَّمْنٰهُ صَنْعَةَ لَبُوْسٍ لَّـكُمْ لِتُحْصِنَكُمْ مِّنْۢ بَاْسِكُمْۚ فَهَلْ اَنْـتُمْ شٰكِرُوْنَ
80. உங்கள் போரின்போது உங்களைக் காக்கும் உங்களுக்குரிய கவச ஆடை செய்வதை அவருக்குக் கற்றுக் கொடுத்தோம். நீங்கள் நன்றி செலுத்துவோராக இருக்கிறீர்களா?