17) பைத்துல் ஹராம் என்ற ஆலயத்தை அடித்தளத்தை உயர்த்தியவர் யார்?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
18) பைத்துல் ஹராம் என்ற ஆலயத்தை அடித்தளத்தை உயர்த்தியவர் யார்?
பதில் :
- இப்ராஹீம் (அலை)
- இஸ்மாயீல் (அலை)
ஆதாரம் :
இந்த ஆலயத்தின் அடித்தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்தியபோது “எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்” (என்றனர்.)