18) ஜமாஅத் தொழுகைக்கு வரும் போது நிதானமாக வருதல்
நூல்கள்:
நபிகளார் விதித்த தடைகள்
18) ஜமாஅத் தொழுகைக்கு வரும் போது நிதானமாக வருதல்
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «إِذَا سَمِعْتُمُ الإِقَامَةَ، فَامْشُوا إِلَى الصَّلاَةِ وَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ وَالوَقَارِ، وَلاَ تُسْرِعُوا، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا، وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا»
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் தொழுகைக்காக) இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்கு நடந்து செல்லுங்கள் அப்போது நிதானத்தையும் கண்ணியத்தையும் கடைப்பிடியுங்கள் (கூட்டுத் அவசரப்பட்டு ஓடிச் செல்லாதீர்கள். (இமாமுடன்) உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்தைத் தொழுங்கள் உங்களுக்குத் தவறிப் போனதை (பின்னர்) பூர்த்தி செய்யுங்கள்
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)