146) குர்ஆனை ஓத ஆரம்பிப்பதற்கு முன் நாம் என்ன செய்ய வேண்டும்?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
குர்ஆனை ஓத ஆரம்பிப்பதற்கு முன் நாம் என்ன செய்ய வேண்டும்?
பதில் :
فَاِذَا قَرَاْتَ الْقُرْاٰنَ فَاسْتَعِذْ بِاللّٰهِ مِنَ الشَّيْطٰنِ الرَّجِيْمِ
98. குர்ஆனை ஓதும்போது விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்வீராக!