143) ஸாலிஹ் நபியின் சமுதாயம் எந்த நேரத்தில் அழிக்கப்பட்டார்கள்?

நூல்கள்: திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்

கேள்வி :

ஸாலிஹ் நபியின் சமுதாயத்தை அல்லாஹ் எந்த  நேரத்தில் அழித்தான்?

பதில் : 

அதிகாலை நேரத்தில் 

ஆதாரம் : 

فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُشْرِقِيْنَۙ‏

அவர்கள் வெளிச்சத்தை அடைந்தபோது, பெரும் சப்தம் அவர்களைத் தாக்கியது.

(அல்குர்ஆன்: 15:73)