17) 98 – அல்பய்யினா (தெளிவான சான்று)

நூல்கள்: தினமும் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)

98 – அல்பய்யினா (தெளிவான சான்று)

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
1: لَمْ يَكُنِ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَالْمُشْرِكِيْنَ مُنْفَكِّيْنَ حَتّٰى تَاْتِيَهُمُ الْبَيِّنَةُ ۙ‏
2: رَسُوْلٌ مِّنَ اللّٰهِ يَتْلُوْا صُحُفًا مُّطَهَّرَةً ۙ‏
3: فِيْهَا كُتُبٌ قَيِّمَةٌ ؕ‏
4: وَمَا تَفَرَّقَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنَةُ ؕ‏
5: وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَ ۙ حُنَفَآءَ وَيُقِيْمُوا الصَّلٰوةَ وَيُؤْتُوا الزَّكٰوةَ‌ وَذٰلِكَ دِيْنُ الْقَيِّمَةِ ؕ‏
6: اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَ الْمُشْرِكِيْنَ فِىْ نَارِ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَا ‌ؕ اُولٰٓٮِٕكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ ؕ‏
7: اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِۙ اُولٰٓٮِٕكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ ؕ‏
8: جَزَآؤُهُمْ عِنْدَ رَبِّهِمْ جَنّٰتُ عَدْنٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا ‌ؕ رَضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ ‌ؕ ذٰلِكَ لِمَنْ خَشِىَ رَبَّهٗ‏

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

1.லம்ய(K)குனில்ல(D)தீன கஃபரூ மின் அஹ்லில் (K)கி(TH)தாபி வல்முஷ்ரி(K)கீன முன்ஃப(K)க்கீன ஹ(TH)த்தா (TH)தஃதியஹுமுல் (B)பய்யினாஹ்

2.ரசூலும் மினல்லாஹி ய(TH)த்லூ ஸுஹுஃபம் மு(TH)தஹ்ஹராஹ்

3.ஃபீய்ஹா கு(TH)து(B)புன் (Q)கய்யிமாஹ்

4.வமா (TH)தஃபர்ர(K)கல்ல(D)தீன ஊ(TH)துல் கி(TH)தாப இல்லா மிம்பஃதி மாஜாஅ(TH)த்ஹுமுல் (B)பய்யினாஹ்

5.வமா உமிரூ இல்லா லியஃபு(D)துல்லாஹ மு(KH)ஹ்லிஸீன லஹு(D)த்தீன ஹுனஃபாஅ வயு(Q)கீமுஸ் ஸலா(TH)த்த வயுஃ(TH)துஸ் (Z)ஸகா(TH)த்த வதாலி(K)க (D)தீனுல் (Q)கய்யிமாஹ்

6.இன்னல்ல(D)தீன கஃபரூ மின் அஹ்லில் கி(TH)தாபி வல்முஷ்ரி(K)கீன ஃபீய் நாரி ஜஹன்னம (KH)ஹாலி(D)தீன ஃபீஹா உலாஇ(K)க ஹும் ஷர்ருள் (B)பரிய்யாஹ்

7.இன்னல்ல(D)தீன ஆமனூ வஅமிலுஸ் ஸாலிஹா(TH)த்தி உலாஇ(K)க ஹும் (KH)கைருல் (B)பரிய்யாஹ்

8.ஜ(Z)ஸாவுஹும் இன்(D)த ர(B)ப்பிஹிம் ஜன்னா(TH)த்து அ(D)த்னின் (TH)தஜ்ரீ மின் (TH)தஹ்(TH)திஹல் அன்ஹாரு (KH)ஹாலி(D)தீன ஃபீஹா அ(B)ப(D)தா, ரளியல்லாஹு அன்ஹும் வரளூ அன்ஹு (D)தாலி(K)க லிமன் (KH)ஹஷிய ர(B)ப்பாஹ்.

பொருள் :

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. (ஏகஇறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் தெளிவான சான்று தம்மிடம் வரும் வரை தவறில் நீடித்துக் கொண்டே இருந்தனர்.

2. இவர் அல்லாஹ்வின் தூதராவார். தூய்மையான ஏடுகளை ஓதுகிறார்.

3. அதில் நேரான சட்டங்கள் உள்ளன.

4. வேதம் கொடுக்கப்பட்டோர் தமக்குத் தெளிவான சான்று வந்த பின்பே தவிர பிளவுபடவில்லை.

5. வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.

6. (ஏகஇறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்.

7. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள்.

8. அவர்களது இறைவனிடம் அவர்களின் கூலி அத்ன் எனும் சொர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டனர். இது தனது இறைவனை அஞ்சுபவருக்கு உரியது.

(அல்குர்ஆன்: 99:1-8)

ஆங்கில பொருள் : 

98. AL – BAIYYINAH – THE CLEAR SIGN

In the name of God, the Gracious, the Merciful.
1. Those who disbelieved among the People of the Scripture, and the Polytheists, were not apart, until the Clear Evidence came to them.
2. A messenger from God reciting purified scripts.
3. In them are valuable writings.
4. Those who were given the Scripture did not splinter, except after the Clear Evidence came to them.
5. They were commanded only to worship God, devoting their faith to Him alone, and to practice regular prayer, and to give alms. That is the upright religion.
6. Those who disbelieve among the People of the Scripture, and the Polytheists, will be in the Fire of Hell, where they will abide forever. These are the worst of creatures.
7. As for those who believe and lead a righteous life-these are the best of creatures.
8. Their reward is with their Lord: Gardens of Eternity beneath which rivers flow, where they will abide forever. God is pleased with them, and they are pleased with Him. That is for whoever fears His Lord.

Al’Quran ‘ 99 : 1-8