136) இறைமறுப்பாளர்கள் செய்யும் நல்ல செயலுக்கு மறுமையில் நற்கூலி உண்டா?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
இறைமறுப்பாளர்கள் இவ்வுலகில் செய்யும் நல்ல செயலுக்கு மறுமையில் நற்கூலி கிடைக்குமா?
பதில் :
18. தமது இறைவனை ஏற்க மறுத்தோரின் செயல்களுக்கு உதாரணம் சாம்பலாகும். புயல் வீசும் நாளில் கடுமையான காற்று அதை வீசியடிக்கிறது. அவர்கள் திரட்டிய எதன் மீதும் சக்தி பெறமாட்டார்கள். இதுவே (உண்மையிலிருந்து) தொலைவான வழிகேடாகும்.