130) மன்னரின் தூதுவர் யூசுபை அழைத்த போது யூசுப் என்ன கூறினார்?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
மன்னரின் தூதுவர் யூசுபை அழைத்த போது யூசுப் என்ன கூறினார்?
பதில் :
(இதைக் கேட்ட) மன்னர் “அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்றார். (மன்னரின்) தூதுவர் அவரிடம் வந்தார். அதற்கு யூஸுஃப் “உமது எஜமானனிடம் சென்று “தமது கைகளை வெட்டிக் கொண்ட பெண்களின் நிலை என்ன? என்று அவரிடம் கேள்! என் இறைவன் அப்பெண்களின் சூழ்ச்சியை அறிந்தவன்” என்றார்.