126)சிறைத்தோழர்களுக்கு யூசுப் நபி கூறிய விளக்கம் என்ன?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
யூசுப் நபியுடன் சிறையில் இருத்த இருவருக்கும் யூசுப் நபி சொன்ன கனவிற்கு விளக்கம் என்ன?
பதில் :
“என் சிறைத் தோழர்களே! உங்களில் ஒருவர் தனது எஜமானனுக்கு மதுவைப் புகட்டுவார். மற்றவர் சிலுவையில் அறையப்படுவார். அவரது தலையைப் பறவைகள் சாப்பிடும். எது குறித்து விளக்கம் கேட்கிறீர்களோ அந்த விஷயம் முடிவு செய்யப்பட்டு விட்டது” (என்றார்.)