125) யூசுப் குற்றமற்றவர் என்று தெரிந்த பின்னரும் யூசுப் சிறையில் அடைக்கப்பட்டரா?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
யூசுப் குற்றமற்றவர் என்று தெரிந்த பின்னரும் யூசுப் சிறையில் அடைக்கப்பட்டரா?
பதில் :
(அவர் குற்றமற்றவர் என்பதற்கான) சான்றுகளைக் கண்ட பின்னரும், “குறிப்பிட்ட காலம் வரை அவரைச் சிறையிலடைக்க வேண்டும்” என்று அவர்களுக்குத் தோன்றியது.