123) யூசுப் கண்ட கணவை ஏன் மற்ற சகோதரர்களுக்கு சொல்லவில்லை?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
யூசுப் கண்ட கணவை ஏன் மற்ற சகோதரர்களுக்கு சொல்லக்கூடாது என்று தந்தை கூறினார்?
பதில் :
“என் அருமை மகனே! உனது கனவை உனது சகோதரர்களிடம் கூறாதே! அவர்கள் உனக்கு எதிராகக் கடும் சூழ்ச்சி செய்வார்கள். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரி” என்று அவர் கூறினார்.