121) குர்ஆன் எந்த மொழியில் அருளப்பெற்றது?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
குர்ஆன் எந்த மொழியில் அருளப்பெற்றது?
பதில் :
நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக அரபு489 மொழியில் இக்குர்ஆனை நாம் அருளினோம்.