14) மூஸா நபியின் சமுதாய மக்கள் ஈமான் கொள்ள என்ன நிபந்தனை வைத்ததார்கள்?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
15) மூஸா அவர்களின் சமுதாய மக்கள்
ஈமான் கொள்ள என்ன நிபந்தனை வைத்ததார்கள்?
பதில் :
நாங்கள் இறைவனை நேரடியாக பார்க்க வேண்டும்.
ஆதாரம் :
“மூஸாவே! அல்லாஹ்வை நேரில் பார்க்காத வரை உம்மை நம்பவே மாட்டோம்” என்று நீங்கள் கூறியபோது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே உங்களை இடிமுழக்கம் தாக்கியது.