15) தமது கையால் எந்த முஸ்லிமையும் காய்ப்படுத்திவிட வேண்டாம்
15) தமது கையால் எந்த முஸ்லிமையும் காய்ப்படுத்திவிட வேண்டாம்
قَالَ: سَمِعْتُ أَبَا بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«مَنْ مَرَّ فِي شَيْءٍ مِنْ مَسَاجِدِنَا أَوْ أَسْوَاقِنَا بِنَبْلٍ، فَلْيَأْخُذْ عَلَى نِصَالِهَا، لاَ يَعْقِرْ بِكَفِّهِ مُسْلِمًا»
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அம்புடன் நமது பள்ளி வாசல்களிலோ நமது கடைவீதிகளிலோ நடந்து செல்பவர் அதன் முனையைப் பிடித்துக் கொள்ளட்டும் தமது கையால் எந்த முஸ்லிமையும் அவர் காய்ப்படுத்திவிட வேண்டாம்
அறிவிப்பவர் : அபூமூசா அல்அஷ்அரீ (ரலி)