118) லூத் நபியின் சமுதாயத்திற்கு அல்லாஹ் வழங்கிய வேதனை என்ன?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
லூத் நபியின் சமுதாயத்திற்கு அல்லாஹ் வழங்கிய வேதனை என்ன?
பதில் :
82. நமது கட்டளை வந்தபோது, சுடப்பட்ட கற்களால் அவ்வூரின் மீது கல்மழை பொழிந்து, அதன் மேற்பகுதியைக் கீழ்ப்பகுதியாக்கினோம்.
83. (அவை) உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்டது. அவ்வூர் அநீதி இழைத்த இவர்களுக்குத் தொலைவில் இல்லை.