114) ஸாலிஹ் நபியின் சமுதாயத்திற்கு அல்லாஹ் கொடுத்த அற்புதம் என்ன?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
ஸாலிஹ் நபியின் சமுதாயத்திற்கு அல்லாஹ் கொடுத்த அற்புதம் என்ன?
பதில் :
64. “என் சமுதாயமே! உங்களுக்குச் சான்றாக இதோ அல்லாஹ்வின் ஒட்டகம். அல்லாஹ்வின் பூமியில் மேயுமாறு இதை விட்டு விடுங்கள்! இதற்கு எந்தத் தீங்கும் செய்யாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) சீக்கிரத்தில் உங்களுக்கு வேதனை ஏற்படும்” (என்றார்).