14) முடிவுரை
நூல்கள்:
மத்ஹபுகள்
முடிவுரை
இந்த மார்க்கத்துக்கு உரிமையாளனாகிய அல்லாஹ்வின் சட்டம் எக்காலத்துக்கும் பொருந்தக் கூடியது. எளிதானது. யாருக்கும் அனீதி இழைக்காதது. நாகரீகமானது.
ஆனால் மத்ஹபுகள்
- மடமைகளின் தொகுப்பாகவும்,
- ஆபாசமாகவும் அருவருக்கத் தக்கவையாகவும்,
- இஸ்லாத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும்,
- எல்லாவிதமான பாவங்களையும் மென்மைப்படுத்தி அவற்றைச் செய்யத் தூண்டக்கூடியதாகவும்,
- நமது இறையச்சத்தையும் வணக்க வழிபாட்டையும் பாழாக்கக் கூடியதாகவும்,
- பெண்களுக்கு கொடுமை இழைப்பதாகவும்,
- குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் எதிரான போர்ப் பிரகடணமாகவும்,
- மறுமையில் நரகப்படுகுழியில் நம்மைத் தள்ளக்கூடியதாகவும்
- அமைந்துள்ளதால் மத்ஹபுகளை சமுதாயத்தில் இருந்து ஒழித்துக் கட்டுவோம்.
அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய நேர்வழியில் பயணிக்க அல்லாஹ் நமக்கு அருள்புரிவனாக!