13)பனூஇஸ்ரவேலர்களுக்கு ஃபிர்அவ்ன் செய்த கொடுமை என்ன?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
14) பனூஇஸ்ரவேலர்களுக்கு ஃபிர்அவ்ன் செய்த கொடுமை என்ன?
கேள்வி :
பனூஇஸ்ரவேலர்களுக்கு ஃபிர்அவ்ன் செய்த கொடுமை என்ன?
பதில் :
- அவர்களில் ஆண் குழந்தைகளை கொள்ளுதல்
- மற்றும் பெண் குழந்தைகளை உயிருடன் விட்டுவிடுதல்
ஆகிய கொடுமைகளை கொடுத்தான்.
ஆதாரம் :
ஃபிர்அவ்னின் ஆட்களிடமிருந்து உங்களை நாம் காப்பாற்றியதை எண்ணிப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குக் கடுமையான வேதனையை அனுபவிக்கச் செய்தார்கள். உங்கள் ஆண் மக்களைக் கொலை செய்து விட்டு, பெண்(மக்)களை உயிருடன் விட்டனர். உங்கள் இறைவனிடமிருந்து இது மிகப் பெரும் சோதனையாக இருந்தது.