110) ஃபிர்அவ்னை கடலில் மூழ்கடித்த பின் அல்லாஹ் என்ன கூறினான்?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
ஃபிர்அவ்னை கடலில் மூழ்கடித்த பின் அவனைப் அல்லாஹ் என்ன கூறினான்?
பதில் :
92. உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன்னை உன் உடலுடன் இன்று காப்பாற்றுவோம். (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.