104) ஜகாத் பெற தகுதியானவர்கள் யார்?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
ஜகாத் பெற தகுதியானவர்கள் யார்?
பதில் :
- யாசிப்போருக்கும்,
- ஏழைகளுக்கும்,
- அதை வசூலிப்போருக்கும்,
- உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும்,
- அடிமை(களை விடுதலை செய்வதற்)கும்,
- கடன்பட்டோருக்கும்,
- அல்லாஹ்வின் பாதையிலும்,
- நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.