12) எவை இரண்டு விஷயங்கள் மூலம் உதவி தேடுமாறு இறைவன் கூறுகிறான்
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
13) எவை இரண்டு விஷயங்கள் மூலம் உதவி தேடுமாறு இறைவன் கூறுகிறான்
கேள்வி :
இரண்டு விஷயங்களை கொண்டு உதவி தேடுமாறு இறைவன் கூறுகிறான்? அவை என்னென்ன?
பதில் :
பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுமாறு இறைவன் கட்டளையிடுகிறான்.
ஆதாரம் :
பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) அது பாரமாகவே இருக்கும்.