99) படைப்பினங்களில் அல்லாஹ்விடம் மிகக் கெட்டவர்கள் யார்?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
படைப்பினங்களில் அல்லாஹ்விடம் மிகக் கெட்டவர்கள் யார்?
பதில் :
(உண்மையை) விளங்காத செவிடர்களும், ஊமைகளுமே அல்லாஹ்விடம் மிகவும் கெட்ட உயிரினமாவர்.