98) குர்ஆன் ஊதப்படும் போது என்ன செய்ய வேண்டும்?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
குர்ஆன் ஊதப்படும் போது என்ன செய்ய வேண்டும்?’
பதில் :
குர்ஆன் ஓதப்படும்போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!