12) 103 – அல் அஸ்ர் – காலம்
நூல்கள்:
தினமும் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)
103 – அல் அஸ்ர் – காலம்
103. سورة العصر
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
وَالْعَصْرِ {1}
إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ {2}
إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ {3}
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
1)வல் அஸ்ர்
2)இன்னல் இன்ஸான ல(F)ஃபீ (KH)ஹுஸ்ர்
3)இல்லல்ல(D)தீன ஆமனூ வஅமிலுஸ் ஸாலிஹா(TH)தி வ(TH)தவாஸவ் (B)பில்ஹ(Q)க்கி வ(TH)தவாஸவ் (B)பிஸ்ஸ(B)ப்ர்.
பொருள் :
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
1. காலத்தின் மீது சத்தியமாக!
2. மனிதன் நட்டத்தில் இருக்கிறான்.
3. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.
ஆங்கில பொழிபெயர்ப்பு
103. AL – ASR – THE TIME
In the name of God, the Gracious, the Merciful.
1. By Time.
2. The human being is in loss.
3. Except those who believe, and do good works, and encourage truth, and recommend patience.
Al’Quran : 103 : 1-03