12) ஒரு கடவுள் தான்! இரு கடவுள் அல்ல!
நூல்கள்:
மனிதகுல வழிகாட்டி அல்குர்ஆன்
ஒரு கடவுள் தான்! இரு கடவுள் அல்ல!
16:51 وَقَالَ اللّٰهُ لَا تَـتَّخِذُوْۤا اِلٰهَيْنِ اثْنَيْنِۚ اِنَّمَا هُوَ اِلٰـهٌ وَّاحِدٌ ۚ فَاِيَّاىَ فَارْهَبُوْنِ
“இரண்டு கடவுள்களைக் கற்பனை செய்யாதீர்கள் அவன் ஒரே ஒரு கடவுளே! எனவே எனக்கே பயப்படுங்கள்!” என்று அல்லாஹ் கூறுகிறான்.