11) ஆதம் ஹவ்வாவுக்கு அல்லாஹ் எதை தடை செய்தான்

நூல்கள்: திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்

12) ஆதம் ஹவ்வாவுக்கு அல்லாஹ் எதை தடை செய்தான்

கேள்வி :

ஆதம் ஹவ்வாவுக்கு அல்லாஹ் எதை தடை செய்தான்?

பதில் :

சுவர்க்கத்தில் குறிப்பிட்ட ஒரு மரத்தை நெருங்கக்கூடாது என இருவருக்கும் இறைவன் தடை பிறப்பித்தான்.

ஆதாரம் :

அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். “இறங்குங்கள்! உங்களில் சிலர், சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன”என்றும் நாம் கூறினோம்.

(அல்குர்ஆன்: 2:36)➚