97) ஷைத்தானின் ஊசலாட்டம் ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்?

நூல்கள்: திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்

கேள்வி :

ஷைத்தானின் ஊசலாட்டம் ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்? 

பதில் : 

ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன். (இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது இவர்கள் விழித்துக் கொள்வார்கள்.

(அல்குர்ஆன்: 7:200-201)