91) மூஸாவின் சமுதாயம் தவறு செய்ததற்காக வருந்தினார்களா?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
மூஸாவின் சமுதாயம் தவறு செய்ததற்காக வருந்தினார்களா?
பதில் :
149. தாங்கள் வழிதவறி விட்டதை உணர்ந்து அவர்கள் கைசேதப்பட்டபோது “எங்கள் இறைவன் எங்களுக்கு அருள் புரிந்து, எங்களை மன்னிக்காவிட்டால் நட்டமடைந்தோராவோம்” என்றனர்.
அல்குர்ஆன் : 7 – 149