90) மூஸா இறைவனுடன் உரையாட சென்ற பின் அந்த மக்கள் எதை வணங்கினார்க
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
மூஸா இறைவனுடன் உரையாட சென்ற பின் அந்த மக்கள் எதை வணங்கினார்கள்?
பதில் :
148. மூஸாவுடைய சமூகத்தார் அவருக்குப் பின் அவர்களது நகைகளால் காளைக் கன்றின் வடிவத்தை (கடவுளாக) கற்பனை செய்து கொண்டனர். அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. “அது அவர்களிடம் பேசாது என்பதையும், அவர்களுக்கு எந்த வழியையும் காட்டாது என்பதையும் அவர்கள் அறிய வேண்டாமா? அவர்கள் இதைக் கற்பனை செய்து அநீதி இழைத்தோரானார்கள்.
அல்குர்ஆன் : 7 – 148