89) மூஸாவிற்கு அல்லாஹ் தன்னுடன் பேசுவதற்கு எந்தனை நாளை வாக்களித்தான்?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
மூஸாவிற்கு அல்லாஹ் தன்னுடன் பேசுவதற்கு எந்தனை நாளை வாக்களித்தான்?
பதில் :
142. மூஸாவுக்கு முப்பது இரவுகளை வாக்களித்தோம். அதை (மேலும்) பத்து (இரவுகள்) மூலம் முழுமையாக்கினோம். எனவே அவரது இறைவன் நிர்ணயித்த காலம் நாற்பது இரவுகளாக முழுமையடைந்தது.18 “என் சமுதாயத்திற்கு நீர் எனக்குப் பகரமாக46 இருந்து சீர்திருத்துவீராக! குழப்பவாதிகளின் பாதையைப் பின்பற்றிவிடாதீர்!” என்று தம் சகோதரர் ஹாரூனிடம் மூஸா (ஏற்கனவே) கூறியிருந்தார்.
அல்குர்ஆன் : 7 – 142