11) ஆதமும் ஹவ்வாவும் எங்கு வசித்தார்கள்

மற்றவை: குர்ஆன் வசனத்திற்கு நபியின் விளக்கம்

11) ஆதமும் ஹவ்வாவும் எங்கு வசித்தார்கள்

கேள்வி :

ஆதமும் ஹவ்வாவும் படைக்கப்பட்டதும் எங்கு வசித்தார்கள்.

பதில் :

படைக்கப்பட்டதும் சுவர்க்கத்தில் வசித்தார்கள்.

ஆதாரம்:

“ஆதமே! நீரும், உமது மனைவியும் இந்த சொர்க்கத்தில்12 குடியிருங்கள்! இருவரும் விரும்பியவாறு தாராளமாக இதில் உண்ணுங்கள்! இந்த மரத்தை13 (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர்” என்று நாம் கூறினோம்.

(அல்குர்ஆன்: 02:35)➚