86) லூத் நபியின் குடும்பத்தினர் அழிந்து போனார்களா?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
லூத் நபியின் குடும்பத்தினர் எல்லோரும் அழிந்து போனார்களா?
பதில் :
83. எனவே அவரது மனைவியைத் தவிர அவரது குடும்பத்தாரையும், அவரையும் காப்பாற்றினோம். அவள் அழிந்து போவோரில் ஒருத்தியாக இருந்தாள்.
அல்குர்ஆன் : 7 – 83