103) இறைவனுக்கு மறதி இல்லை

நூல்கள்: குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை

104) இறைவனுக்கு மறதி இல்லை

19:23 فَاَجَآءَهَا الْمَخَاضُ اِلٰى جِذْعِ النَّخْلَةِ‌ۚ قَالَتْ يٰلَيْتَنِىْ مِتُّ قَبْلَ هٰذَا وَكُنْتُ نَسْيًا مَّنْسِيًّا‏

 

உமது இறைவன் மறப்பவனாக இல்லை.

(அல்குர்ஆன்: 19:64)

20:52 قَالَ عِلْمُهَا عِنْدَ رَبِّىْ فِىْ كِتٰبٍ‌‌ۚ لَا يَضِلُّ رَبِّىْ وَلَا يَنْسَى‏

 

 அது பற்றிய ஞானம் எனது இறைவனிடம் (உள்ள) பதிவேட்டில் இருக்கிறது. என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான்  என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன்: 20:52)