79) நரகவாசிகளுக்கு ஹராமாக்கப்பட்டது என்ன?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
நரகவாசிகளுக்கு ஹராமாக்கப்பட்டது என்ன?
பதில் :
நரகவாசிகள், சொர்க்கவாசிகளை அழைத்து “எங்கள் மீது சிறிது தண்ணீரை அல்லது அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதை ஊற்றுங்கள்!” எனக் கேட்பார்கள். ”(தன்னை) மறுப்போருக்கு அவ்விரண்டையும் அல்லாஹ் தடை செய்து விட்டான்” என்று (சொர்க்கவாசிகள்) கூறுவார்கள்.
அல்குர்ஆன் : 7 – 51