10) திரும்ப திரும்ப ஓதப்படக்கூடிய வசனங்கள் எவை?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
10) திரும்ப திரும்ப ஓதப்படக்கூடிய வசனங்கள் எவை?
கேள்வி :
திரும்ப திரும்ப ஓதப்படக்கூடிய வசனங்கள் எவை?
பதில் :
சூரத்துல் ஃபாத்திஹா
ஆதாரம்
நிச்சயமாக நாம் உமக்குத் திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களையும் மகத்தான குர்ஆனையும் வழங்கியுள்ளோம்.