09) 106 – அல் குரைஷ் (ஒரு கோத்திரத்தின் பெயர்)

நூல்கள்: தினமும் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)

106 – அல் குரைஷ் (ஒரு கோத்திரத்தின் பெயர்)

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
 ‎لِإِيلَافِ قُرَيْشٍ {1}
 ‎إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ {2}
 ‎فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ {3}
 ‎الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ {4}

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

லிஈலாஃபி (Q)குறைஷ் ஈலாஃபிஹிம் ரிஹ்ல(TH)தஷ்ஷி(TH)தாஇ வஸ்ஸய்ஃப்
ஃபல் யஃ(B)பு(D)தூ ர(B)ப்ப ஹா(D)தல் பை(TH)த்
அல்ல(D)தீ அ(TH)த்அமஹும் மின் ஜூஇவ் வஆமனஹும் மின் (KH)கவ்ஃப்.

பொருள் : 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1, 2, 3. குரைஷிகளை மகிழ்வித்ததற்காகவும், குளிர் மற்றும் கோடை காலப் பயணங்களில் அவர்களை மகிழ்வித்ததற்காகவும் இந்த ஆலயத்தின் இறைவனை அவர்கள் வணங்கட்டும்.
4. பசியின் போது அவர்களுக்கு அவன் உணவளித்தான். பயத்திலிருந்து அவர்களுக்கு அபயமளித்தான்.

(அல்குர்ஆன்: 106:04)

ஆங்கில பொழிபெயர்ப்பு : 

In the name of God, the Gracious, the Merciful.

1  For the security of Quraish.
2  Their security during winter and summer journeys.
3  Let them worship the Lord of this House.
4  Who has fed them against hunger, and has secured them against fear.

Al’Quran : 106 : 1-04