09) ஆதமுக்கு சஜ்தா செய்ய மறுத்தவன் யார்?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
09) ஆதமுக்கு சஜ்தா செய்ய மறுத்தவன் யார?
கேள்வி :
ஆதமுக்கு சஜ்தா செய்ய மறுத்தவன் யார்?
பதில் :
இப்லீஸ் என்பவன் தான் இறைக்கட்டளைக்கு மாறு செய்தான்
ஆதாரம்
“ஆதமுக்குப் பணியுங்கள்!”என்று நாம் வானவர்களுக்குக் கூறியபோது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான்.