09) அலகாபாத்
09) அலகாபாத்
அலகாபாத்தில்புரட்சியை வார்த்தெடுத்து வழி நடத்தியவர் மௌலவி லியாகத் அலி அவர்கள். இவரை அடக்க ஜெனரல் நீல் தலைமையில் ஒரு காட்டுப்படை வந்தது.
இவரது தலைக்கும் ஆங்கில அரசு 5,000 ரூபாய் விலை நிர்ணயித்தது. பிறகு அதே ஆண்டு ஜூலை 24ல் மும்பையில் வைத்து கம்பெனிப் படை அவரைக் கைது செய்தது.
ஆங்கிலேயருக்கு எதிராக ஆள்திரட்டிப் போராடிய குற்றத்திற்காக ஆயுள் முழுவதும் நாடு கடத்தி தீர்ப்பளித்தது ஆங்கில அரசு. (விடுதலைப் போரில் முஸ்லிம்கள் (வி.போ.மு) வி.என். சாமி பக் 161-166 – (இ.சு.பெ.இ.ப) பக். 820)