07) 108 – அல் கவ்ஸர் (தடாகம்)
நூல்கள்:
தினமும் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)
108 – அல் கவ்ஸர் (தடாகம்)
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
1: اِنَّاۤ اَعْطَيْنٰكَ الْكَوْثَرَؕ 2: فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ؕ 3: اِنَّ شَانِئَكَ هُوَ الْاَبْتَرُ
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
1)இன்னா அஃ(TH)தய்னா(K)கல் (K)கவ்ஸர்
2)(F)ஃபஸல்லி லிரப்பி(K)க வன்ஹர்
3)இன்ன ஷானிஅ(K)க ஹுவல் அ(B)ப்(TH)தர்.
பொருள் :
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
1. (முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம்.
2. எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!
3. உமது எதிரி தான் சந்ததியற்றவன்.
ஆங்கில பொழிபெயர்ப்பு :
108. AL – KAUTHER – THE POOL
In the name of God, the Gracious, the Merciful.
1. We have given you plenty.
2. So pray to your Lord and sacrifice.
3. He who hates you is the loser.
Al’Quran : 108 : 1-3