06) 109 – அல் காஃபிரூன் -மறுப்போர்
109 – அல் காஃபிரூன் -மறுப்போர்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்…
குல் யா அய்யுஹல் காபிரூவ்ன்
லா அஃபுBதுdh மா தஃபுBதூDHன்
வலா அன்தும் ஆபிBதூDHவ்ன மா அஃபுBத்DH
வலா அன ஆபிBதுDHம் மா அபBத்துDHம்
வலா அன்துTHம் ஆபிBதூDHவ்ன மா அஃபுBத்DH
லகும் தீDHனுக்கும் வலிய தீDHன்.
பொருள் :
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
1, 2, 3, 4, 5, 6. (ஏக இறைவனை) மறுப்பவர்களே!” நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு என கூறுவீராக!
ஆங்கில பொழிபெயர்ப்பு :
In the name of God, the Gracious, the Merciful.
1 Say, “O disbelievers.
2 I do not worship what you worship.
3 Nor do you worship what I worship.
4 Nor do I serve what you serve.
5 Nor do you serve what I serve.
6 You have your way, and I have my way.”
Al Quran : 109:1-06