06) எத்தனை வானங்கள் உள்ளன?

நூல்கள்: திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்

06) எத்தனை வானங்கள் உள்ளன?

கேள்வி :

எத்தனை வானங்கள் உள்ளன?

பதில் :

ஏழு வானங்கள் உள்ளன

ஆதாரம் :

அவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை நாடி, அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்குபடுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 2:29)➚