05) யார் முஸ்லிம்?
நூல்கள்:
அண்டை வீட்டார் உரிமைகள்
05) யார் முஸ்லிம்?
அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடக்கும் முஸ்லிமாக இருப்பவன் அண்டைவீட்டாருக்கு நலம் நாடுபவனாக இருப்பான் உன் பக்கத்தில் இருக்கும் அண்டைவீட்டாருக்கு நன்னமை செய் நீ முஸ்லிமாவாய்” என்று நபிகளார் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுஹரைரா (ரலி)
(இப்னு மாஜா: 4207)