05) மனிதர்களுக்கு எத்தனை மரணம் ஏற்படும்?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
05) மனிதர்களுக்கு எத்தனை மரணம் ஏற்படும்?
கேள்வி :
மனிதர்களுக்கு எத்தனை மரணம் ஏற்படும்? எத்தனை உயிர் கொடுக்கப்படும்?
பதில் :
- மனிதர்கள் அனைவருக்கும் இரண்டு மரணமும், இரண்டு உயிரும் கொடுக்கப்படும்.
ஆதாரம் :
அல்லாஹ்வை எப்படி மறுக்கிறீர்கள்? உயிரற்று இருந்த உங்களுக்கு அவன் உயிரூட்டினான். பின்னர் உங்களை மரணமடையச் செய்வான். பின்னர் உங்களை உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே கொண்டு வரப்படுவீர்கள்!