04) நபிகளாரின் இறுதி அறிவுரை
நூல்கள்:
அண்டை வீட்டார் உரிமைகள்
04) நபிகளாரின் இறுதி அறிவுரை
நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது “நான் கொள்ள அண்டைவீட்டாரிடம் நல்லமுறையில் நடந்து வேண்டுமென வலியுறுத்துகிறேன்’ என்று அதிமாக கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி)
நூல் : அல்முஃஜமுல் கபீர்-தப்ரானி, பாகம் : 8, பக்கம் : 111)