03) 112 – ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்)
நூல்கள்:
தினமும் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)
112 – ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
In the name of God, the Gracious, the Merciful.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
قُلۡ هُوَ اللّٰهُ اَحَدٌ
Qul Huw-Allahu Ahad
குல்ஹூவல்லாஹூ அஹத்.
Say, He is God, the One.
“அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக!
اَللّٰهُ الصَّمَدُ
Allah-us-Samad
அல்லாஹூஸ் ஸமத்
God, the Absolute.
அல்லாஹ் தேவைகளற்றவன்.
لَمْ يَلِدْ وَلَمْ يُولَ
Lam yalid wl lam yulad
லம்யலித் வலம் யூலத்.
He begets not, nor was He begotten
(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.
وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
Wa lam yakul lahu kufuwan ahad
வலம் யகுல்லஹூ குஃபுவன் அஹத்.
And there is none comparable to Him
அவனுக்கு நிகராக யாருமில்லை.