03) எந்தவித சந்தேகமற்ற ஒரே நூல் எது?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
03) எந்தவித சந்தேகமற்ற ஒரே நூல் எது?
பதில் :
அல்லாஹ்வின் வேதமான திருமறை குர்ஆன் ஆகும்.
ஆதாரம் :
இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழிகாட்டி.