02) 113 – ஸூரத்துல் பலக் (அதிகாலை)
113 – ஸூரத்துல் பலக் (அதிகாலை)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்.
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ
குல்அவூது பிரப்பில் பலக்.
Qul-a’uhu bi Rabb il-falaq
مِنْ شَرِّ مَا خَلَقَ
மின் ஷர்ரிமா ஹலக்.
Min sharri ma khalaq
وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
வா மின் ஷரி காசிகின் ‘இதா வகாப்
Wa min sharri ghasiqin ‘idha waqab
وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ
வமின் ஷர்ரின்னஃப் பாதாத்தி பில்உகத்
Wa min sharr-in-naffathati fi-l-‘uqad
وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
வமின்ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்.
Wa min sharri hasidin idha hasad
பொருள் :
அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும்போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!