01) முன்னுரை
நூல்கள்:
மனிதகுல வழிகாட்டி அல்குர்ஆன்
01) முன்னுரை
இறைவனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டு, அவர்கள் வழியாக மக்களுக்குக் கிடைத்ததே திருக்குர்ஆன் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேச்சுக்களில் ஒரு வரி கூடதிருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என்று திருக்குர்ஆனே தெளிவாகப் பிரகடனம் செய்கிறது. ஆயினும் முஹம்மது நபியால் எழுதப்பட்டதே திருக்குர்ஆன் முஸ்லிமல்லாதவர்கள் பலர் நினைக்கின்றனர். இது தவறாகும்.
நூல் ஆசிரியர்
TNTJ அறிஞர் குழு