வியாழக்கிழமையில் தான் பயணம் செய்யவேண்டுமா?
முக்கிய குறிப்புகள்:
பலவீனமான ஹதீஸ்கள்
வியாழக்கிழமை பயணம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு செய்தி தப்ரானியில் இடம் பெற்றுள்ளது.
”என்னுடைய சமுதாயம் அருள்வளம் வழங்கப்பட்டுள்ளது. அதில் உள்ளதுதான் வியாழக்கிழமை. அதில் பயணம் செய்யுங்கள்“
நூல் – தப்ரானி
இந்த செய்தி ஆதாரப்பூர்வமானது இல்லை.