விதியை நம்புதல்
விதியை நம்புதல்
நேர்வழியும், வழிகேடும் விதிப்படியே
2:7, 2:142, 2:213, 2:253, 2:272, 3:176, 4:94, 4:88, 4:143, 5:41,48, 6:25, 6:35, 6:39, 6:107, 6:111,112, 6:125, 6:137, 6:149, 7:30, 7:101, 7:155, 7:176,178, 7:186, 9:55, 9:85,87, 9:93, 10:74, 10:99, 11:18, 11:34, 13:27, 13:31, 13:33, 14:4, 16:9, 16:19, 16:36, 16:37, 16:93, 16:108, 17:46, 17:97, 18:17, 18:57, 22:16, 24:21, 24:35, 24:46, 28:56, 30:29, 30:59, 32:13, 35:8, 36:9, 39:23, 39:36, 40:33,35, 42:8, 42:24, 42:44,46, 42:52, 45:23, 47:16, 63:3, 74:31
மனிதனே தனது செயலுக்குப் பொறுப்பாளி
2:57, 2:79, 2:90, 2:134, 2:141, 2:225, 2:281,286, 3:25, 3:108, 3:117, 3:161, 3:182, 4:62, 5:80, 5:105, 6:70, 6:116, 6:119,120, 6:129, 7:96, 8:51, 9:70, 9:82, 9:95, 10:8, 10:44, 10:108, 11:101, 13:11, 14:27, 14:51, 15:84, 16:33, 16:118, 17:15, 17:19, 17:18, 18:29, 18:57, 22:10, 27:92, 28:47, 29:40, 30:9, 30:36, 30:41, 31:6, 34:50, 39:7, 39:41,50,51, 40:17, 40:31, 41:17, 42:20,30, 42:48, 43:76, 45:14, 45:22, 59:18, 62:7, 73:19, 74:37,38, 74:55, 76:29, 78:39,40, 80:12, 81:28, 83:14, 89:24
வழிகெடுப்பது ஷைத்தானின் வேலை – 2:36, 2:268, 3:155, 3:175, 4:60, 4:119, 4:120, 5:91, 6:43, 6:68, 7:20, 16:63, 17:27, 17:64, 19:58, 20:120, 25:29, 27:24
மனிதன் தனது வழிகேட்டுக்கு தானே பொறுப்பாளி – 10:108, 17:15, 39:41
அருளும் விதிப்படியே – 2:90, 2:105, 3:73, 3:74, 5:54, 62:4
செல்வமும் விதிப்படியே – 2:212, 3:27, 3:37, 9:28, 13:26, 17:30, 24:38, 28:82, 29:62, 34:36, 39:52, 42:12, 42:19
ஆட்சியும் விதிப்படியே – 2:247, 3:36, 7:128
சண்டை சச்சரவுகளும் விதிப்படியே – 2:253, 4:90
கண்ணியமும், இழிவும் விதிப்படியே – 3:26
மக்கள் பிரிந்து கிடப்பதும் விதிப்படியே – 5:48, 11:118, 16:93, 42:8
அனைத்தும் விதிப்படியே – 6:59, 10:61, 13:11, 35:11, 57:22, 74:56
இணை கற்பித்தலும் விதிப்படியே – 6:108
வழிகெடுப்பதும் விதிப்படியே – 6:112
சிசுக் கொலையும் விதிப்படியே – 6:137
மனிதன் நினைப்பதும் விதிப்படியே – 76:30, 81:29
விதியின் மீது பழிபோட்டுத் தப்பிக்க முடியாது – 6:148, 16:35, 36:47, 43:20
விதியை இறைவன் மாற்றியமைப்பான் – 13:39
முரண்பாடு போல் தோன்றும் விதியை இறைவன் ஏற்படுத்திய காரணம் என்ன? – 57:23